ஸ்ரீகாந்த் தேவாவின் 100-ஆவது படத்தில் பிரேம்ஜி அமரன்!

ஸ்ரீகாந்த் தேவாவின் 100-ஆவது படத்தில் பிரேம்ஜி அமரன்!

செய்திகள் 8-Jul-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

'டபுள்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. இந்தப் படத்தை தொடர்ந்து ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சிவகாசி’, ‘ஜித்தன்’, ‘ஆழ்வார்’, ‘சரவணா’ உட்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள ஸ்ரீகாந்த தேவா இசை அமைக்கும் 100-ஆவது படம் ‘பிரியமுடன் பிரியா’. அசோக், ரேஷ்மி கௌதம் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை சுஜித் இயக்குகிறார். இந்தப் படத்திற்காக பிரேம்ஜி அமரனை பாட வைத்து ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. தமிழ் சினிமாவில் நடிகர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர் என வலம் வந்துகொண்டிருக்கும் பிரேம்ஜி அமரன் ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடும் முதல் பாடல் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இளமி - டிரைலர்


;