ஆரியின் மானே தேனே பேயே!

ஆரியின் மானே தேனே பேயே!

செய்திகள் 7-Jul-2014 11:30 AM IST Top 10 கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக நன்றாக பேசப்பட்ட படம் ’நெடுஞ்சாலை’. ‘சில்லுன்னு ஒரு காதல்’ படத்திற்குப் பிறகு கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து கிருஷ்ணா, ஆரி டீம் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள். கிருஷ்ணா இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘மானே தேனே பேயே’ என்று வித்தியாசமான டைட்டிலை வைத்திருக்கிறார்கள். தற்போது ஆரி ‘கடை எண் 6’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துடன் கிருஷ்ணா இயக்கத்தில் ‘மானே தேனே பேயே’ படத்திலும் நடிக்க இருக்கிறார் ஆரி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;