திரைப்படக் கல்லூரி துவங்கும் பாரதிராஜா!

திரைப்படக் கல்லூரி துவங்கும் பாரதிராஜா!

செய்திகள் 7-Jul-2014 9:44 AM IST Chandru கருத்துக்கள்

‘இயக்குனர் இமயம்’ என தமிழ்த் திரையுலகால் அழைக்கப்படும் இயக்குனர் பாரதிராஜா விரைவில் உலகத் தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவங்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று (6&7&14) துவங்கப்பட்டுள்ளது. படங்கள் இயக்குவதைக் குறைத்துக் கொண்டுள்ள இயக்குனர் பாரதிராஜா, சினிமாவில் ஜெயிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டும் வகையில் இந்த முயற்சியைத் துவக்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

ஏற்கெனவே இயக்குனர் பாலுமகேந்திரா சென்னையில் நடிப்புப் பயற்சி பட்டறை ஒன்றைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;