டி.இமானின் இன்னொரு அறிமுகம்!

டி.இமானின் இன்னொரு அறிமுகம்!

செய்திகள் 5-Jul-2014 4:09 PM IST VRC கருத்துக்கள்

சமீப காலத்தில் பல புதிய பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் டி.இமான் தற்போது சுசீந்திரன் இயக்கி வரும் ’ஜீவா’ படத்தின் மூலமும் ஒரு பின்னணிப் பாடகியை அறிமுகப்படுத்துகிறார். அவர் பெயர் பவ்யா பண்டிட். விஷ்ணு, ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் ரொமான்டிக் டூயட் பாடல் ஒன்று இடம் பெறுகிறது. கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய இப்பாடலை பிரபல் பின்னணிப் பாடகர் கார்த்திக்குடன் இணைந்து பாடுகிறார் பவ்யா பண்டிட். ‘நெக்ஸ்ட் பிக் புரொடக்‌ஷன்’ தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;