மனோபாலாவுக்கு ரஜினி பாராட்டு!

மனோபாலாவுக்கு ரஜினி பாராட்டு!

செய்திகள் 4-Jul-2014 4:43 PM IST VRC கருத்துக்கள்

ரஜினி நடித்த, ‘ஊர்காவல்ன’ படம் உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் மனோபாலா. படங்களில் நடிக்கத் துவங்கியதிலிருந்து இயக்குவதை விட்டுவிட்ட மனோபாலா தற்போது தயாரித்துள்ள படம் ’சதுரங்க வேட்டை’. வருகிற 25-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ட்ரைலரை பார்த்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ட்ரைலர் நன்றாக இருப்பதாகக் கூறி மனோபாலாவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இதனை மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;