ரம்ஜானுக்கு சலீம்!

ரம்ஜானுக்கு சலீம்!

செய்திகள் 3-Jul-2014 10:48 AM IST Inian கருத்துக்கள்

இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்த முதல் படம் ‘நான்’. இப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விஜய் ஆண்டனியின் இரண்டாவது படம் ‘சலீம்’. இப்படத்தின் மூலம் பாரதிராஜாவின் உதவியாளர் நிர்மல்குமார் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய் ஆன்டனி, அக்‌ஷாபர்தாசினி இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தை வரும் ரம்ஜானை முன்னிட்டு ஜூலை 25-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ஸ்டுடியோ 9’ மற்றும் விஜய் ஆன்டனியின் ஃபில்ம் கார்பரேஷன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;