பிரேம்ஜி இசையில் என்.எஸ்.கே.பேத்தி!

பிரேம்ஜி இசையில் என்.எஸ்.கே.பேத்தி!

செய்திகள் 3-Jul-2014 10:37 AM IST VRC கருத்துக்கள்

பிரேம்ஜி அமரன் இசை அமைத்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘மாங்கா’. அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.ராஜா இயக்கும் இப்படத்தில் 50-களில் இருந்த பாகவதரை போன்ற ஒரு கெட்-அப்பிலும் நடிக்கிறார் பிரேம்ஜி அமரன்! சமீபத்தில் வெளியான ‘என்னமோ நடக்குது’ படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசை அமைத்து வரும் பிரேம்ஜி அமரன், இப்படத்திற்காக மறைந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி ரம்யா என்.எஸ்.கே.வை ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடிக்க, இப்படத்தை சக்திவேல் தயாரித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாங்கா - டிரைலர் 2


;