‘தங்கமீன்களு’க்கு 5 விருதுகள் கிடைக்குமா?

‘தங்கமீன்களு’க்கு 5 விருதுகள் கிடைக்குமா?

செய்திகள் 3-Jul-2014 10:16 AM IST VRC கருத்துக்கள்

’ஃபிலிம்ஃபேர்’ விருது வழங்கும் விழா சென்னையில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில் ராம் இயக்கிய ’தங்கமீன்கள்’, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர் என ஐந்து பிரிவுகளில் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. இந்த ஐந்து பிரிவுகளில் தங்க மீன்களுக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பது 12-ஆம் தேதி தேதி தெரிந்துவிடும். இந்தப் படத்திற்கு ஏற்கெனவே தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;