‘டாணா’ இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்!

‘டாணா’ இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 2-Jul-2014 3:30 PM IST VRC கருத்துக்கள்

தான் முதன் முதலாக இயக்கிய ‘எதிர்நீச்சல்’ படத்தின் மூலமே பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் துரை செந்தில்குமார். தனுஷ் தயாரித்த இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாணா’ படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் பிறந்த நாள் இன்று! ‘எதிர்நீச்சல்’ படத்தை தொடர்ந்து சக்சஸ் ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ‘டாணா’வை இயக்கி வரும் துரை செந்தில்குமாருக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடி - டிரைலர்


;