பேட்மின்டனுக்கு பிரேம்ஜியின் தீம் மியூசிக்!

பேட்மின்டனுக்கு பிரேம்ஜியின் தீம் மியூசிக்!

செய்திகள் 1-Jul-2014 5:30 PM IST VRC கருத்துக்கள்

நடிகர், பின்னணிப் பாடகர், இசை அமைப்பாளர் என பல முகங்களுடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் பிரேம்ஜி அமரன். சமீபத்தில் வெளிவந்த ‘என்னமோ நடக்குது’ படத்திற்கு கூட இசை அமைத்தவர் இவர் தான்! இவர் தற்போது, ‘இந்தியன் செலிபிரிட்டி பேட்மின்டன் லீக்’ போட்டிக்காக ஒரு ‘தீம் சாங்’கை இசை அமைத்து உருவாக்கி வருகிறார். அந்த ‘தீம் சாங்’கை பிரபல ராப் பாடகரான பிளாசை பாட வைத்து உருவாக்கியிருக்கிறார் பிரேம்ஜி அமரன்! அந்தப் பாடலின் ஒலிப்பதிவு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாங்கா - டிரைலர்


;