விஜயலட்சுமிக்கு இன்று பிறந்த நாள்!

விஜயலட்சுமிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 1-Jul-2014 1:12 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவில், ‘சென்னை 600028’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவரை அடையாளம் காட்டிய இன்னொரு படம் மிஷ்கின் இயக்கிய ‘அஞ்சாதே’. இந்தப் படத்தை தொடர்ந்து ‘கற்றது களவு’ படத்தில் நடித்த விஜய் லட்சுமி நடித்து அடுத்து வரவிருக்கும் படம் ‘ரெண்டாவது படம்’. இந்தப் படம் தவிர ‘ஆடாம ஜெயிச்சோமடா’, ‘வெண்ணிலா விடு’ ஆகிய படங்களிலும் நடித்து வரும் விஜயலட்சுமிக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் விஜயலட்சுமிக்கு ‘டாப் 10 சினிமா’வின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;