ரெட் ஜெயன்டில் ‘மான் கராத்தே’ இயக்குனர்!

ரெட் ஜெயன்டில் ‘மான் கராத்தே’ இயக்குனர்!

செய்திகள் 1-Jul-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘மான் கராத்தே’ எனும் தனது முதல் படத்தின் மூலமே பாஸ் மார்க் வாங்கிய இயக்குனர் திருக்குமரன். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்து வெளியாகிய இப்படம் பாக்ஸ் ஆஃபீசில் நல்ல வசூலை தந்தது எல்லோருக்கும் தெரியும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து திருக்குமரனை வைத்து ஒரு படம் தயாரிக்கும் திட்டத்துடன் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ உதயநிதி ஸ்டாலின் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;