ஹேப்பி பர்த்டே கார்த்திகா!

ஹேப்பி பர்த்டே கார்த்திகா!

செய்திகள் 27-Jun-2014 10:07 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் நட்சத்திர வாரிசுகள் ஆதிக்கம் படைத்துக்கொண்டிருக்கும் சீசன் இது! அந்த வரிசையில் கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கோ’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கார்த்திகா நாயர். தனது முதல் படத்திலேயே குறிப்பிடும்படியான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு பாரதிராஜா இயக்கத்தில் ‘அன்னக்கொடி’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்துடன் ஒரு சில மலையாள படங்களிலும் கன்னட படங்களிலும் நடித்துள்ள கார்த்திகா தற்போது நடித்து வரும் தமிழ் படங்கள் ‘டீல்’ மற்றும் ‘புறம்போக்கு’. முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகளான கார்த்திகா பிறந்த நாள் இன்று! பியூட்டிஃபுல் நடிகை கார்த்திகாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;