பிரபல டிவி - விளம்பர நடிகர் காலமானார்!

பிரபல டிவி - விளம்பர நடிகர் காலமானார்!

செய்திகள் 26-Jun-2014 1:47 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி. இயக்கிய 'ரெண்டு' படம் உட்பட பல திரைப்படங்களிலும், ரம்யாகிருஷ்ணன் நடிக்கும் ‘வம்சம்’ மற்றும் ‘தென்றல்’ உட்பட பல டி.வி. சீரியல்களிலும், ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளவர் ஏ.சி.முரளிமோகன். இவர் நடித்த ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்று அப்போது மிகப் பிரபலமானது. இதனால் அவரை ’ஹார்லிக்ஸ் மாமா’ என்று செல்லமாக அழைப்பார்கள்! அவர் இன்று காலை சென்னையில் காலமானார். புரசைவாக்கத்திலுள்ள தனது இல்லத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;