‘ஜிகர்தண்டா’ ரிலீஸ் எப்போது?

‘ஜிகர்தண்டா’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 21-Jun-2014 3:17 PM IST VRC கருத்துக்கள்

‘பீட்சா’வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், ஆடியோ வெளியீடு என அனைத்து முடிந்து விட, படத்தின் ரிலீஸ் எப்போது என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வந்தது. லேட்டஸ்ட் தகவலின் படி ‘ஜிகர்தண்டா’ படத்தை வருகிற 27-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்! சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். கதிரேசன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;