‘வாலிபராஜா’வில் கமல்!

‘வாலிபராஜா’வில் கமல்!

செய்திகள் 21-Jun-2014 11:02 AM IST VRC கருத்துக்கள்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சேது, சந்தானம், விசாகா சிங், விடிவி கணேஷ் முதலானோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வாலிபராஜா’. சாய் கோகுல் ராம்நாத் இயக்கியுள்ள இப்படத்தை எச்.முரளி தயரித்துள்ளார். முழுநீள காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 25-ஆம் தேதி சென்னையிலுள்ள் தேவி திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடுகிறார். தெலுங்கில் ஹிட் ஆன ‘அந்தல ராக்‌ஷ்ஸி’ படத்திற்கு இசை அமைத்த ரதன் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் படம் ‘வாலிபராஜா’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;