ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்!

ஆர்.ஜே.பாலாஜிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 20-Jun-2014 1:26 PM IST VRC கருத்துக்கள்

எஃப்.எம்.ரேடியோவில் ஜாக்கியாக இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி, சில திரைப்படங்களிலும் நடித்துள்ளவர். நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும், ‘வடகறி’ படத்திலும் இவர் ஒரு முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்ட பாலாஜி பிறந்த நாள் இன்று! ‘வடகறி’ படத்தின் வெற்றியுடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாலாஜிக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;