சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை!

சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கி சட்டை!

செய்திகள் 20-Jun-2014 12:57 PM IST VRC கருத்துக்கள்

‘மான் கராத்தே’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து, அடுத்து வரவிருக்கும் படம் ‘டாணா’. துரை செந்தில்குமார் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து விடுமாம். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, ஆக்‌ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தை தனுஷ் தயாரித்து வருகிறார். லேட்டஸ்ட் தகவலின் படி இப்படத்தின் தலைப்பை மாற்றி ‘காக்கி சட்டை’ என்று வைக்க தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘காக்கி சட்டை’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம் வெளியாகி ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;