‘திருப்பதி பிரதர்ஸ்’ வெளியிடும் சதுரங்கவேட்டை!

‘திருப்பதி பிரதர்ஸ்’ வெளியிடும் சதுரங்கவேட்டை!

செய்திகள் 19-Jun-2014 4:56 PM IST VRC கருத்துக்கள்

நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரித்துள்ள படம், ‘சதுரங்கவேட்டை’. அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக நட்ராஜ் நடித்துள்ளார். படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள இப்படத்தினை தமிழ்நாட்டு முழுவதும் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. ஆனால், இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;