சூப்பர் ஸ்டார் ரசித்த ‘முண்டாசுபட்டி’

சூப்பர் ஸ்டார் ரசித்த ‘முண்டாசுபட்டி’

செய்திகள் 19-Jun-2014 10:37 AM IST Top 10 கருத்துக்கள்

‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ மற்றும் சி.வி.குமாரின் ‘திருகுமரன் என்டர்டெயின்மென்ட்ஸ்’ தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘முண்டாசுபட்டி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். இது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ‘முண்டாசுபட்டி’ படம் தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார். இப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் ரஜினி பாராட்டியதுடன், குறிப்பாக முனிஸ்காந்த் கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாகவும் கூறியுள்ளார். அத்துடன் படத்தின் இயக்குனர் ராம் குமார், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் உள்ளிட்ட படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;