மனநோயாளியாக அஜ்மல்!

மனநோயாளியாக அஜ்மல்!

செய்திகள் 19-Jun-2014 10:36 AM IST Top 10 கருத்துக்கள்

அஜ்மல், ராதிகா ஆப்தே நடித்துள்ள படம் ‘வெற்றிச்செல்வன்’. இப்படத்தில் மனநோயாளிகள் படும் சித்ரவதைகளையும், அவலங்களையும் பட்டவர்த்தனமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் ருத்ரன். இப்படத்தின் முக்கிய காட்சிகளை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் எடுக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் மனநோயாளியாக நடித்திருக்கும் அஜ்மல், படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் பேசும் வசனங்கள் பலரின் மனதை குத்துமாம்! மனநோயாளிகள் மீது சமூகம் கொண்டிருக்கும் அக்கரையை தோலுரித்துக் காட்டும் படமாக இது இருக்கும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ருத்ரன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டீசர்


;