‘வெள்ளைக்கார துரை’ விக்ரம் பிரபு!

‘வெள்ளைக்கார துரை’ விக்ரம் பிரபு!

செய்திகள் 18-Jun-2014 8:16 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘அரிமா நம்பி’. இந்தப் படத்தை தொடர்ந்து ‘சிகரம் தொடு’, மலையாள ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தின் ரீ-மேக்கான ‘தலப்பாக்கட்டி’ படங்களிலும் நடிக்கும் விக்ரம் பிரபு, எழில் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, படத்தின் டைட்டில் முடிவாகாமல் இருந்தது. இப்போது படத்திற்கு ‘வெள்ளைக்கார துரை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;