பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

செய்திகள் 6-Jun-2014 10:11 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யா, அதர்வா முதலானோரை வைத்து படங்களை இயக்கிய பாலா தற்போது சசிக்குமார் நடிப்பில் ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த ‘சலீம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு இயக்குனர் பாலா பேசும்போது, ‘ ‘விரைவில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, ஷாம் ஆகியோரை வைத்தும் படங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளேன்’’ என்று கூறினார். பாலா இயக்கும் படங்களில் நடிப்பது என்பது பெரும்பாலான ஹீரோக்களின் ஆசையாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;