தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!

தயாரிப்பாளரை வில்லனாக்கிய இயக்குனர் பாலா!

செய்திகள் 5-Jun-2014 5:43 PM IST VRC கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா இயக்கி வரும் படம் ‘தாரை தப்பட்டை’. இப்படத்தில் சசிகுமர், வரலட்சுமி சரத்குமார் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தில் ஹீரோ சசிகுமாருடன் வில்லனாக மோதவிருப்பவர் யார் தெரியுமா? ‘ஸ்டுடியோ 9’ நிறுவன தயாரிப்பாளர் சுரேஷ்! இவர் நடிக்கும் முதல் படமாம் இது! தயாரிப்பாளராக இருந்து நடிகர் ஆனவர்களின் வரிசையில் இப்போது சுரேஷும் இடம் பிடித்து விட்டார். பாலா இயக்கும் படம் என்றால் அதில் வில்லனுக்கும் சம முக்கியத்துவம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;