விஜய் ஆன்டனிக்கு பார்த்திபன் வழங்கிய பட்டம்!

விஜய் ஆன்டனிக்கு பார்த்திபன் வழங்கிய பட்டம்!

செய்திகள் 5-Jun-2014 2:26 PM IST VRC கருத்துக்கள்

இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், தேனிசை தென்றல் தேவா வரிசையில், இனி இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனியும் பட்டப் பெயருடன் அழைகப்படுவார். அவருக்கு வழங்கியுள்ள பட்டப் பெயர் ‘இசைய தளபதி’. இந்தப் பட்டத்தை வழங்கியவர் நடிகர் பார்த்திபன். விஜய் ஆன்டனி இசை அமைத்து, ஹீரோவாக நடித்துள்ள படம் ’சலீம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன், விஜய் ஆன்டனிக்கு இந்தப் பட்டத்தை வழங்கியுள்ளார்! ஆக இனி விஜய் ஆன்டனி, ‘இசை தளபதி’ விஜய் ஆன்டனி என்று அழைக்கப்படுவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு பக்க கதை - டிரைலர்


;