குத்துப் பாட்டுக்கு 40 லட்சம் வாங்கும் சன்னிலியோன்!

குத்துப் பாட்டுக்கு 40 லட்சம் வாங்கும் சன்னிலியோன்!

செய்திகள் 5-Jun-2014 11:19 AM IST Inian கருத்துக்கள்

உலக அளவில் பல ஆண்களின் தூக்கத்தை கலைத்தவர் சன்னிலியோன். தற்போது தமிழ் சினிமாவில் சன்னிலியோனின் ஆதிக்கம் வளர ஆரம்பித்துள்ளது. ஜெய், ஸ்வாதி நடித்துள்ள ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆட அவர் வாங்கிய சம்பளம் 30 லட்சமாம்! இந்தப் படத்திற்கு பிறகு சன்னிலியோனுக்கு பல படங்களில் ஆடுவதற்கும், நடிப்பதற்கும் வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளதாம். இந்நிலையில் விமல், சூரி நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் ஒரு பாடலுக்கு விமலுடன் சேர்ந்து நடனமாடுவதற்கு சன்னிலியோனுக்கு 40 லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளதாம். இனி வரப்போகும் அனேக தமிழ்ப் படங்களில் சன்னிலியோனை எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;