ஆகஸ்ட்டில் ‘வை ராஜா வை’

ஆகஸ்ட்டில் ‘வை ராஜா வை’

செய்திகள் 3-Jun-2014 5:09 PM IST Inian கருத்துக்கள்

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த தன்னுடைய முதல் படமான ‘3’ படத்தின் மூலம் ஒட்டு மொத்தத் தமிழ் சினிமாவையும் தன் பக்கம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா தனுஷ். இவரின் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி வரும் இரண்டாவது படம் ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் நடந்து முடிந்துள்ளது. இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட அடுத்தகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. சூதாட்டத்தை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில் டாப்ஸி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ‘ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;