பாடல் ஆசிரியரான பத்திரிகையாளர்!

பாடல் ஆசிரியரான பத்திரிகையாளர்!

செய்திகள் 3-Jun-2014 5:02 PM IST VRC கருத்துக்கள்

நிறைய சினிமா பத்திரிகையாளர்கள் சினிமாவில் இயக்குனராக, பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக அறிமுகமாகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் மற்றுமொரு சினிமா பத்திரிகையாளர் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். அவர் பெயர் அம்மளூர் வெற்றி என்கிற வெற்றி செல்வன். இவர், ஆர்யா தயாரிப்பில் அவரது தம்பி சத்யா நடிக்கும் ‘அமரகாவியம்’ படத்திற்காக ஒரு பாடலை எழுதியிருக்கிறார். ஜீவா சங்கர் இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்க, வெற்றி செல்வன் எழுதியுள்ள் பாடலை சித்ரா பாடியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;