லட்சுமி ராய் இனி ராய் லட்சுமி !

லட்சுமி ராய் இனி ராய் லட்சுமி !

செய்திகள் 3-Jun-2014 1:18 PM IST VRC கருத்துக்கள்

பெயர் மாற்றம் செய்த நடிகைகளில் இப்போது லட்சுமி ராயும் இடம் பிடித்து விட்டார்! ஆனால் இவர் தனது பெயரை முற்றிலுமாக மாற்றவில்லை! ஒரு சிறிய மாற்றம் தான்! லட்சுமி ராய் என்பதை ராய் லட்சுமி என்று மாற்றியிருக்கிறார்.. அவ்வளவுதான்! லட்சுமி ராய் என்பது அழகான, சாஃப்டான பெயர் தான்! ஆனால் இந்த பெயரில் ஒரு அழுத்தம் மற்றும் பவர் இல்லையாம்! அதனால்தானாம் இந்த பெயர் மாற்றம்! சென்ற வருடமே இந்த பெயர் மாற்றம் குறித்து யோசித்தாராம் லட்சுமி ராய், சாரி, ராய் லட்சுமி! ஆனால் அதற்கு இப்போதுதான் நேரம் கனிந்திருக்கிறது என்கிறார்! ஆக இனி, லட்சுமி ராயை ராய் லட்சுமி என்றுதான் அழைக்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மொட்ட சிவா கெட்ட சிவா - டிரைலர்


;