கும்பகோணத்தில் சிம்பு - நயன்!

கும்பகோணத்தில் சிம்பு - நயன்!

செய்திகள் 2-Jun-2014 3:08 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு, நயன்தார மீண்டும் இணைந்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 70 சதவிகிதம் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்திற்காக சிம்பு, நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றை கும்பகோணத்தில் படமாக்குகிறார்கள். இந்தப் பாடல் காட்சி, நடன இயக்குனர் சதீஷின் நடன அமைப்பில் படமாகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறது சதீஷ் நடன அமைப்பில் சிம்புவும், நயன்தாராவும் நடனம் ஆடும் பாடலாம் இது! இந்தப் படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் தான் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;