பின்னணி பிசியில் சிகரம் தொடு!

பின்னணி பிசியில் சிகரம் தொடு!

செய்திகள் 2-Jun-2014 2:51 PM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, மோனல் கஜார் ஜோடியாக நடிக்கும் ‘சிகரம் தொடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. கௌரவ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் சத்யராஜும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இன்று சத்யராஜ் சம்பந்தப்பட காட்சிகளின் டப்பிங் வேலைகள் சென்னையில் துவங்கியுள்ள நிலையில், தொடர்ந்து இப்படத்தின் அனைத்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் விறுவிறுப்பாக முடித்து, படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது யுடிவி நிறுவனம்! விக்ரம் பிரபு நடித்து அறிமுகமான ’கும்கி’ படத்திற்கு இசை அமைத்த டி.இமான் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;