ரஜினி நாயகிக்கு இன்று பிறந்த நாள்!

ரஜினி நாயகிக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 2-Jun-2014 11:47 AM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் ‘லிங்கா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்‌ஷி சின்ஹா பாலிவுட்டில் பிரபலமான நடிகை! சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்து தென்னந்திய சினிமாவிலும் கால் பதிக்கவிருக்கும் சோனாக்‌ஷியின் அறிமுகமே அமர்க்களமாக அமையவிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் எனும் மாபெரும் இயக்குனர் இயக்கும் படம், இந்திய சூப்பர் ரஜினி நடிக்கும் படம், ஆஸ்கர் புகழ ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் படம் என பல சிறப்புக்கள் உள்ள ‘லிங்கா’வில் நடித்து வரும் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு இன்று பிறந்த நாள்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நாயகியான சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;