மவுண்ட் ரோட்டில் அஜித் - கௌதம் மேனன்!

மவுண்ட் ரோட்டில் அஜித் - கௌதம் மேனன்!

செய்திகள் 28-May-2014 11:13 AM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கதை, சென்னை பின்னணியில் நடப்பது மாதிரி என்று கூறப்படுகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர்.ரோடு பகுதியில் நடந்தது. இதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னை மவுண்ட் ரோடு மற்றும் நந்தனம் சிக்னல் பகுதிகளிலும் சில ஆக்‌ஷன் காட்சிகளை படம் பிடித்திருக்கிறார் கௌதம் மேனன்! அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருகு ஜோடியாக அனுஷ்கா நடிக்க, இவர்களுடன் அருண் விஜய், விவேக் முதலானோரும் நடிக்கிறார்கள். அஜித் - கௌதம் மேனன் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;