‘ஆச்சி’க்கு இன்று பிறந்தநாள்!

‘ஆச்சி’க்கு இன்று பிறந்தநாள்!

செய்திகள் 26-May-2014 10:20 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் 1958-ல் ‘மாலையிட்ட மங்கை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, இன்று வரை இந்தியாவின் பல மொழிகளிலாக, ஆயிரக்கணக்கான படங்களில் நடித்துள்ளவர் அனைவராலும் ‘ஆச்சி’ என்று அழைக்கப்படும் மனோரமா! 55 ஆண்டுகளுக்கும் மேலாக, பல மொழிகளிலாக பலதரப்பட்ட வேடங்களில் நடித்து, லட்சக்கணக்கான ரசிகரக்ளின் இதயங்களில் சிறந்த ஒரு நடிகையாக குடிகொண்டிருக்கும் ‘ஆச்சி’ மனோரமா, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவிற்கே கௌரவம் தந்த சிறந்த ஒரு நடிகை! இன்று ‘ஆச்சி’ மனோரமாவுக்கு பிறந்த நாள்! இந்த இனிய நாளில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மிக்க மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;