பாமாவுக்கு இன்று பிறந்த நாள்!

பாமாவுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 23-May-2014 12:41 PM IST VRC கருத்துக்கள்

‘எல்லாம் அவன் செயல்’, ‘சேவற்கொடி’ ஆகிய தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும், ஒரு சில கன்னட படங்களிலும் நடித்துள்ளவர் பாமா! பிரபல கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறை வைத்து ஞானராஜசேகரன் இயக்கி வரும் படம் ‘ராமானுஜன்’. இப்படத்தில் பாமா தான் ராமானுஜனின் மனைவியாக நடிக்கிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி வரும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தை பெரிதும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பாமாவுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்தநாள் காணும் பாமாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராமானுஜன் மேக்கிங்


;