ஸ்கூலை முடித்துவிட்டு காலேஜுக்கு போகும் ஜீ.வி.!

ஸ்கூலை முடித்துவிட்டு காலேஜுக்கு போகும் ஜீ.வி.!

செய்திகள் 22-May-2014 10:19 AM IST Chandru கருத்துக்கள்

ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘பென்சில்’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கவிருக்கும் படம் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’. ‘பென்சில்’ படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜீ.வி.பிரகாஷ், ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கிறாராம். கல்லூரி மாணவராக இப்படத்தில் வரும் ஜீ.வி., பெரும்பாலும் எம்.ஜி.ஆர். படம் போட்ட டி-ஷர்ட்டுடன் வலம் வருவாராம். இப்படத்தில் ஜீ.வி.க்கு ஜோடியாக ‘கயல்’ படத்தின் ஆனந்தியும், புதுமுகம் ஷ்ரிஷ்டியும் நடிக்கிறார்கள். அடுத்த வாரத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என ஜீ.வி.யின் நெருங்கிய வட்டாரத்திலிருந்து செய்திகள் கிடைத்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;