ஹேப்பி பர்த்டே விஜய்!

ஹேப்பி பர்த்டே விஜய்!

செய்திகள் 20-May-2014 10:07 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக களம் இறங்கியவர் விஜய் வசந்த். இந்தப் படத்தை தொடர்ந்து ‘சரோஜா’, ‘மங்காத்தா’, ‘நாடோடிகள்’ என பல படங்களில் குறிப்பிடத்தக்க கேரக்டர்களில் நடித்த விஜய் வசந்த் ஹீரோவாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘என்னமோ நடக்குது’. இப்படம் ரசிகர்களின் பரவலான வரவேற்பை பெற்று இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றி தந்த மகிழ்ச்சியில் இருக்கும் விஜய் வசந்துக்கு இன்று பிறந்த நாள்! தனது ரசிகர்களின் நல்வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் காணும் விஜய் வசந்தை வாழ்த்துவதில் ’டாப் 10 சினிமா’வும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ


;