18-ல் கால் பதிக்கும் லட்சுமி மேனன்!

18-ல் கால் பதிக்கும் லட்சுமி மேனன்!

செய்திகள் 19-May-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கும்கி’ எனும் மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பிடித்துக்கொண்ட லட்சுமி மேனன் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு லக்கி ஸ்டார் தான்! சசிகுமார், விக்ரம் பிரபு, விஷால், சித்தார்த், விமல், கௌதம் கார்த்திக் என தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோக்களுடன் கை கோர்த்து நடித்து வரும் லட்சுமி மேனன், அடுத்து பெரிதும் எதிபார்க்கும் படம் ‘ஜிகர்தண்டா’. இன்று 18 வயதில் கால் பதிக்கிறார் லட்சுமி மேனன். இன்று பிறந்த நாள் காணும் லட்சுமி மேனனுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;