நடிகராகும் இன்னொரு இயக்குனர்!

நடிகராகும் இன்னொரு இயக்குனர்!

செய்திகள் 19-May-2014 10:42 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்கள் ஆவது வழக்கமான ஒன்று! அந்த வரிசையில் மற்றுமொரு இயக்குனர் நடிகர் ஆகிறார்! ‘தீ நகர்’, ‘அகம் புறம்’, ‘காசேதான் கடவுளடா’ ஆகிய படங்களை இயக்கியவர் திருமலை. இவர் அடுத்து இயக்கும் படத்தில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். பிழைப்புக்காக தமிழ்நாட்டில் இருந்து மலேசியா செல்லும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் படமாம் இது! இதில் திருமலைக்கு ஜோடியாக ஷெரின் நடிக்கிறார். இவர்களுடன் தமிழ் மற்றும் சில மலேசிய கலைஞர்களும் நடிக்க இருக்கிறார்களாம்! இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் இதுவரையில் எந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெறாத இடங்களில் நடைபெறவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'திகில்' டிரைலர்


;