மீண்டும் இணையும், ‘மதராசப்பட்டிணம்’ கூட்டணி!

மீண்டும் இணையும், ‘மதராசப்பட்டிணம்’ கூட்டணி!

செய்திகள் 16-May-2014 11:08 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் விஜய், ஆர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், நீரவ்ஷா கூட்டணி அமைத்து உருவாக்கிய படம் ‘மதராசப்பட்டிணம்’. வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி ஒரு படத்தில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது! தற்போது ‘புறம்போக்கு’, ‘மீகாமன்’ போன்ற படங்களில் நடித்து வரும் ஆர்யா, இப்படங்களை முடித்துவிட்டு விஜய் இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அது மாதிரி விஜய் இயக்கியுள்ள ‘சைவம்’ படத்தின் ரிலீஸ் மற்றும் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் விஜய்யின் திருமணம்.. இதெல்லாம் முடிந்ததும் விஜய் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கவிருக்கிறார் என்று கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;