UK திரைப்பட விழாவில் சுட்ட கதை!

UK திரைப்பட விழாவில் சுட்ட கதை!

செய்திகள் 15-May-2014 3:55 PM IST VRC கருத்துக்கள்

‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்து, சமீபத்தில் திரைக்கு வந்த படம் ‘சுட்ட கதை’. பாலாஜி, வெங்கடேஷ் ஹரிநாதன், லட்சுமி ப்ரியா முதலானோர் நடித்த இப்படத்தை சுப்பு இயக்கியிருந்தார். இந்தப் படம் அடுத்த (ஜூன்) மாதம் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள Bournemouth UK Film Festival-ல் திரையிட தேர்வாகியுள்ளது. இந்தப் படத்திற்கான ஆங்கில சப் டைட்டில் பணிகணை கவிஞர் மதன் கார்கியின் மனைவி நந்தினி கார்கி செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;