ஹேப்பி பர்த்டே டூ தனஞ்செயன்!

ஹேப்பி பர்த்டே டூ தனஞ்செயன்!

செய்திகள் 14-May-2014 1:06 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே பிபலமான தயாரிப்பு நிறுவனம் ’யுடிவி’. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ‘யுடிவி’ என்றதும் முதலில் நினைவுக்கு வருவது சென்னையிலுள்ள இந்த நிறுவனத்தை சிறப்பாக நிர்வகித்து வரும் தனஞ்செயன் அவர்களை தான்! இந்த நிறுவனத்தின் சார்பில் ஏராளமான திரைப்படங்களை தயாரித்தும், ஏராளமான திரைப்படங்களின் தயாரிப்பில் உறுதுணை புரிந்தும் சினிமாவிலுள்ள பல பேருக்கு உதவியாக இருந்தும் வருபவர் தனஞ்செயன்! அவருக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்த நாள் காணும் தனஞ்செயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது. ஹேப்பி பர்த்டே தனஞ்செயன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறுதிச்சுற்று - டிரைலர் 2


;