மலையாளத்தில் காஜல் தங்கை!

மலையாளத்தில் காஜல் தங்கை!

செய்திகள் 14-May-2014 11:09 AM IST VRC கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின் காஜல் அகர்வால்! இவரது தங்கை நிஷா அகர்வால். தமிழில் ’இஷ்டம்’ மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நிஷா அடுத்து மோலிவுட்டிலும் கால் பதிக்கிறார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான குஞ்சாக்கோ போபன் நடிக்கும் ‘பையா பையா‘ படத்தின் ஹீரோயின் நிஷா அகர்வால் தான்! ஜானி ஆண்டனி இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க குடும்பப் பின்னணியில் நடக்கும் ஜாலியான கதையாம்! நிஷா அகர்வால் நடிக்கும் முதல் மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;