‘யு’ வாங்கிய நளனும் நந்தினியும்!

‘யு’ வாங்கிய நளனும் நந்தினியும்!

செய்திகள் 14-May-2014 10:23 AM IST VRC கருத்துக்கள்

‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ‘நளனும் நந்தினியும்’. மைக்கேல் தங்கதுரை, நந்தினி ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை வெங்கடேசன் இயக்கியுள்ளார். அஷ்வத் நாகநாதன் இசை அமைத்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டது. ரிலீசுக்கு தயாராகி வரும் இப்படம் சமீபத்தில் சென்சர் செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் எந்த ’கட்’டும் கொடுக்காமல் ‘நல்ல பொழுது போக்கு படம்’ என்று பாராட்டு தெரிவித்து படத்திற்கு ’யு’ சான்றிதழ் வழங்கியிருப்பதாக இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;