பட்டம் பெற்ற டி.இமான்!

பட்டம் பெற்ற டி.இமான்!

செய்திகள் 13-May-2014 3:35 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கு பட்டங்களை கொடுப்பது வழக்கமான ஒன்று! ‘இசைஞானி’ இளையராஜா, ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், ‘தேனிசைத் தென்றல்’ தேவா வரிசையில் இப்போது இசை அமைப்பாளர் டி.இமானுக்கு ‘இசைப் பேரறிவாளன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டத்தை வழங்கியிருப்பவர் இயக்குனர் பாலாவின் சிஷ்யரும், ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கியவருமான ரவி! ’ஆச்சார்யா’ படத்திற்குப் பிறகு ரவி இயக்கியுள்ள படம் ‘என்னதான் பேசுவதோ’. இந்தப் படத்திற்கு டி.இமான் தான் இசை அமைப்பாளர். இந்தப் படத்தின் இசை நேற்று வெளியானது. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் விளம்பரங்களில் எல்லாம் ‘இசை பேரறிவாளன்’ டி.இமான் என்று குறிப்பிட்டு டி.இமானுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ரவி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;