விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிந்துமாதவி!

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிந்துமாதவி!

செய்திகள் 13-May-2014 2:18 PM IST VRC கருத்துக்கள்

‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’, ‘புறம்போக்கு’ என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய்சேதுபதி, தற்போது இந்தப் படங்களில் பிசியாக இயங்கி வருகிறார். இந்தப் படங்கள் தவிர விஜய் சேதுபதி நடிப்பில் ‘வசந்தகுமாரன்’ என்ற ஒரு படமுமும் உருவாகி வருகிறது. ‘ஸ்டுடியோ 9’ நிறுவனம் சார்பில் சுரேஷ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பது முடிவாகாமல் இருந்தது. இப்போது இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் கதயநாயகியாக நடிக்க பிந்து மாதவி ஒப்பந்தமாகியிருக்கிறார். விஜய்சேதுபதி - பிந்துமாதவி இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பசங்க 2 - தம் தம் பாடல் வீடியோ


;