ரஜினி, ஷங்கரின் ஹாட்ரிக் கூட்டணி?

ரஜினி, ஷங்கரின் ஹாட்ரிக் கூட்டணி?

செய்திகள் 12-May-2014 2:39 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில் ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’ மற்றும் ‘சூர்யன்’, ‘ரட்சகன்’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் கே.டி.குஞ்சுமோன். இவர், ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும் கூட! சமீபத்தில் இவர் அளித்த ஒரு பேட்டியில், தற்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ‘லிங்கா’ படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘லிங்கா’ படம் முடிந்ததும் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று பொருள்படும் படி கூறியிருக்கிறார். இந்த தகவல் உண்மையெனில் இது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரும் செய்திதான்! ரஜினி, ஷங்கர் இணையும் மூன்றாவது படத்தை காண ஆவலாய் காத்திருப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;