’கத்தி’யில் விஜய்யின் புதிய கெட்-அப்!

’கத்தி’யில் விஜய்யின் புதிய கெட்-அப்!

செய்திகள் 12-May-2014 11:37 AM IST VRC கருத்துக்கள்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய்யின் ஒரு கேரக்டர் ரௌடியை போன்ற ஒரு கேரக்டராம்! இந்த கேரக்டரில் தாடி, முடி என வித்தியாசமான தோற்றத்தில் வரும் விஜய், அனாதை குழந்தைகள், மற்றும் இல்லாதவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்பவராக நடிக்கிறாராம்! இந்த கேரக்டர் விஜய்யின் சினிமா கேரியரில் பேசப்படும் கேரக்டராக அமையும் என்கிறார்கள்! இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;