நமீதாவுக்கு இன்று இனிய நாள்!

நமீதாவுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 10-May-2014 12:12 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் கிளாமர் ஹீரோயின்களில் குறிப்பிடத்தக்கவர் நமீதா! ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் 2004-ல் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தவர்! திரைப்படங்களில் நடித்து வருவதோடு, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ள நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்! இன்று பிறந்தநாள் காணும் நமீதாவுக்கு ‘டாப் 10 சினிமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;