‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திட்டமிட்டபடி ரிலீஸ்!

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திட்டமிட்டபடி ரிலீஸ்!

செய்திகள் 10-May-2014 10:35 AM IST VRC கருத்துக்கள்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் இன்று ரிலீசாகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென்று அறிவித்து விட்டதால் தியேட்டர்களுக்கு அனுப்ப வேண்டிய இப்படத்தின் க்யூப் மற்றும் சில தொழில்நுட்ப வேலைகளை அவசரம் அவசரமாக செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் இப்படக் குழுவினர் என்றாலும், அந்த வேலைகளை எல்லாம் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு படம் இன்று திட்டமிட்ட படி எல்லா தியேட்டர்களிலும் ரிலீசாகியுள்ளது. இப்படம் சென்னையிலுள்ள சில தியேட்டர்களில் தாமதமாக ரிலீஸ் ஆகிறது என்று வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை! இதை ரசிகர்கள் யாரும் நம்பவேண்டாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;